"கொரோனாவில் இருந்து தப்பிக்க சமூக விலகலை பின்பற்றுங்கள்" - சத்குரு ஜக்கி வாசுதேவ்

0 1216


மக்கள் கொரோனா வைரசுடன் போராட வேண்டாம் அதிலிருந்து தப்பிக்க முயற்சியுங்கள் என சத்குரு ஜக்கி வாசுதேவ் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சமூக விலகலை பின்பற்றி  நோய்த்தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா இந்த தலைமுறைக்கு ஒரு மகத்தான சவாலாக உள்ளது. அதை கடந்து வருவதில் நமக்கு தோல்வி வரக்கூடாது எனவும், வீட்டில் இருக்கும் இந்த சமயத்தில் மக்கள் தங்களது உடலையும் மனதையும் பலப்படுத்திக் கொள்ளலாம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments