கொரோனா அவசரகால நிதிக்கு ரயில்வே சார்பில் ரூ 151 கோடி நன்கொடை

0 1167

பிரதமரின் கொரோனா அவசரகால நிதிக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் 151 கோடி ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதை டுவிட்டரில் தெரிவித்துள்ள அவர், பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று தாமும், ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடியும் ஒரு மாத ஊதியத்தையும், ரயில்வே ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தையும் நன்கொடையாக அளிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த ஒட்டுமொத்த நன்கொடையின் மதிப்பு 151 கோடி என்ற பியூஷ் கோயல், இதற்காக ரயில்வே ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.


 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments