கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க பெண்ணின் புதிய யுக்தி

0 8246

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க பிரமாண்ட பலூனுக்குள் தன்னை அடைத்துக் கொண்டு கடை வீதிக்குள் சுற்றித் திரிந்தார்.

அந்த நாட்டில் கொரோனா பாதிப்பால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஹெர்னி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஸோர்ப் பால் எனப்படும் காற்றடைந்த பலூனுக்குள் தன்னை அடைத்துக் கொண்டு அங்கிருந்த கடை வீதிக்குச் சென்றார்.

பின்னர் சூப்பர் மார்க்கெட் சென்ற அந்தப் பெண் தனது நண்பரின் உதவுயுடன் பொருட்களை வாங்கிக் கொண்டார். இதனைப் பார்த்தவர்கள் முதலில் பரிகசித்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பெண் நடந்து கொண்டதை பாராட்டினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments