ஒரு வார கால ஊரடங்கால் மலையேற்றத்துக்கு சென்று திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தவர்கள் மீட்பு

0 701

நேபாளத்தில் மலையேற்றத்துக்கு சென்று ஒருவார கால ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திரும்ப முடியாமல் தவித்த 115 பேரை அதிகாரிகள் மீட்டனர்.

வெளிநாட்டவர்கள் , நேபாளிகள், மலையேற்ற வழிகாட்டிகள் உள்ளிட்ட பலர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு சிறப்பு பேருந்துகள் மூலம் காட்மண்டுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிலர் போக்குவரத்து வசதிகள் இல்லாத போதும் மலையேற்றத்தைத் தொடர்ந்து மேற்கொள்ள அதிகாரிகளிடம் அனுமதி கோரி வருகின்றனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments