கொரோனோ காரணமாக சிறையில் இருக்கும் 11 ஆயிரம் கைதிகள் விடுவிப்பு

0 6805

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், சிறையில் இருக்கும் 11 ஆயிரம் கைதிகளை பரோலில் அனுப்ப மகாராஷ்ட்ரா அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏழு ஆண்டுகளுக்கு குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மற்றும் விசாரணைக் கைதிகள் 45 நாட்கள் பரோலில் அனுப்பப்படுகின்றனர்.

இதற்கான உத்தரவை சிறை அதிகாரிகளுக்கு வழங்கி இருப்பதாக அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments