தங்கம் விலை உயர்வு..!

0 39078

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் 808 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று 4 ஆயிரத்து 16 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கம் விலை இன்று 101 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 117 ரூபாயாக உள்ளது. நேற்று 32 ஆயிரத்து 128 ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கம் விலை இன்று 808 ரூபாய் அதிகரித்து, 32 ஆயிரத்து 936 ரூபாயாக அதிகரித்து 33 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது.

இதேபோல் வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று 40 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று ஆயிரத்து 200 ரூபாய் உயர்ந்து 41 ஆயிரத்து 700 ரூபாயாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments