திரைப்பட பாணியிலேயே வெளியே திரிபவர்களை வறுத்தெடுக்கும் மானஸ்வி

0 3249

சினிமா குழந்தை நட்சத்திரம் பேபி மானஸ்வி, ஊரடங்கையும் மீறி வெளியே சுற்றித்திரிபவர்களை வீட்டிலேயே இருக்குமாறு வலியுறுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

நகைச்சுவை நடிகர் கொட்டாகுச்சியின் மகளான பேபி மானஸ்வி, இமைக்கா நொடிகள் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தை மிரட்டிய காட்சி மூலம் பிரபலமானவர்.

இந்நிலையில் அதே பாணியில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிபவர்களை மானஸ்வி வார்த்தைகளால் வறுத்தெடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் வெகு சீக்கிரத்தில் நாம் அனைவரும் வெளியே செல்வதற்காக, கொஞ்ச நாட்களுக்கு வீட்டிலிருந்து தான் ஆக வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments