மத்திய அரசு அறிவித்துள்ள நிதியுதவித் திட்டங்களுக்கு ராகுல்காந்தி வரவேற்பு

0 2932

ஏழைகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நிதியுதவித் திட்டங்கள், சரியான திசையில் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

நாடு முடக்கப்பட்டிருப்பதன் சுமையை தாங்க வேண்டிய நிலையில் உள்ள விவசாயிகள், தினக் கூலிகள், தொழிலாளர்கள், பெண்கள், மூத்த குடிமக்களுக்கு இந்தியா கடமைப்பட்டிருப்பதாகவும் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments