ஊரடங்கு உத்தரவை மீறுவோறுக்கு 6 மாதம் சிறை தண்டனை

0 4783

சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு ஆறு மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், 15 மண்டலங்களுக்கு தலா 2 பறக்கும் படை வீதம் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

24 மணிநேரமும் பறக்கும்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் என்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை மறைமுகமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ள மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு அதிகபட்சம் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments