ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை..!

0 3036

ரஷ்யாவின் குரில் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செவெரோ நகரின் தென்கிழக்கில் 218 கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் 56 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், பேரழிவை ஏற்படுத்தக் கூடிய சுனாமி அலைகள் உருவாக்கும் ஆற்றலை கொண்டுள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் குறிப்பிட்டுள்ளது. இதனால் ஜப்பான், ரஷ்யா, ஹவாய், மிட்வே பசிபிக் தீவுகள், வடக்கு மரியானாஸ் மற்றும் வேக் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments