Jio பங்குகளை வாங்க விரும்பும் Facebook

0 1129

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பத்து விழுக்காடு பங்குகளை வாங்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் பேச்சு நடத்தியுள்ளது.

2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணியில் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோவுக்கு நாடு முழுவதும் 37 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோவின் 10 விழுக்காடு பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்த பேஸ்புக் நிறுவனம் இது குறித்துப் பேச்சு நடத்தியுள்ளது. கொரோனா பரவலால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்பை அடுத்து இந்தப் பேச்சு தடைபட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments