"அடங்கி வீட்டில் இருங்கள்...இல்லாவிட்டால் சுட்டுத் தள்ளுவோம்" - தெலுங்கானா முதலமைச்சர்

0 39455

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் எந்தவித கட்டுப்பாட்டையும் மதிக்காமல் சாலையில் சுற்றுபவர்களை சுட்டுத் தள்ள ராணுவத்தை அழைக்கப் போவதாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தீவிரம் புரியாமல் பலர் வழக்கம் போல் சாலைகளில் நடமாடுவதுடன், வாகனங்களில் ஊர்சுற்றுகின்றனர். இதையடுத்து காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ள சந்திரசேகர ராவ், அவசியமானால் ராணுவத்தை அழைப்பதாக எச்சரித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments