சீனாவை விட இத்தாலியில் ஏற்படும் இருமடங்கு உயிரிழப்பு

0 3891

இத்தாலியில் கொரோனா பாதிப்பினால் நேற்று ஒரே நாளில் 743 பேர் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக அந்த நாட்டில் கிட்டத்தட்ட 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் புதிதாக 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இந்நிலையில் இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 820 ஆக உயர்ந்துள்ளது.

இந்த எண்ணிக்கை சீனாவில் பலியானவர்களை விட இரு மடங்கு அதிகமாகும். இதற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் 680 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த நாடுகளைத் தொடர்ந்து பிரான்சில் ஒரே நாளில் 240 பேரும், ஈரானில் 122 பேரும் கொரோனாவின் தாக்குதலுக்கு மரணித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments