அத்தியாவசியமற்ற பொருட்களின் ஆர்டர்கள் மற்றும் டெலிவரி தற்காலிக நிறுத்தம்- அமேசான் இந்தியா

0 4335

அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான ஆர்டர்களை பெறுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமேசான் இந்தியா அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள், உடல் நலன் காக்கும் பொருட்கள், தனி நபர் பாதுகாப்பு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து ஆர்டர் பெற்று டெலிவரி செய்யவுள்ளதாக அமேசானின் இந்திய கிளை அறிவித்துள்ளது. அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான ஆர்டர்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments