ட்விட்டரில் பெயர் மாற்றம் செய்துள்ள அஸ்வின்

0 2430

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கொரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ட்விட்டர் கணக்கில் தனது பெயரை மாற்றியுள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், ட்விட்டர் கணக்கில் அஸ்வின் தனது பெயரை “லெட்ஸ் ஸ்டே இண்டோர் இந்தியா "lets stay indoors India" என மாற்றம் செய்துள்ளார். பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு வலியுறுத்தும் விதமாக அஸ்வினின் பெயர் மாற்றம் அமைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments