டெல்லி அரசு எச்சரிக்கை

0 1750

தலைநகர் டெல்லியில், மார்ச் ஒன்றாம் தேதி முதல், வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 35 ஆயிரம் பேரும், அவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்துவர்களும், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, 14 நாள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, டெல்லி மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு, வீடுகளில் தனிமைப்படுத்துதல் நடைமுறையின் கீழ் உள்ளவர்கள், சுகாதாரத்துறையின் கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறி நடந்தால், அவர்கள் தண்டிக்கப்பட்டு, சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும், டெல்லி அரசு எச்சரித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments