தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 16687

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 மாவட்டங்கள் அதிகம் பாதிப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறினார்.

கொரோனா சோதனைக்கு தனியார் மருத்துவமனைகளிடம் பேசியதாகத் தெரிவித்த அவர், ஏழை மக்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்வது குறித்து பேசியதாகவும், அதற்கு அவர்கள் ஒத்துழைப்புத் தருவதாக தெரிவித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments