சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் திருப்பதி ரயில் நிலையத்தில் செல்வதற்கு வழி தெரியாமல் காத்திருந்த மக்கள்

0 20919

ஆந்திராவில் வருகிற 31ந்தேதி வரை சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், திருப்பதி ரயில் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்கு வழி தெரியாமல்  பசியுடன் காத்திருந்தனர். 

தமிழகம் மற்றும் ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியவர்கள் பேருந்துகள் கிடைக்காததால் தவிப்புக்கு ஆளாகினர்.

தங்களுக்கு  உணவு வழங்க ஏற்பாடு செய்வதோடு மட்டுமின்றி, சொந்த ஊருக்கும் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என அரசை கேட்டுக் கொண்டனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments