கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் அமெரிக்காவுடன் தொடர்புடையவர்கள்?

0 11972

ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலோனோர் அமெரிக்காவுடன் தொடர்புடையவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

துரிதமாக பரிசோதனைகள் மேற்கொள்வதில் அமெரிக்கா தவறியதால் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டிய மோரிசன், கொரோனா வைரசை உருவாக்கி வேண்டுமென்றே பரப்பியதாக சீனா உள்பட எந்த நாடு மீதும் பழிசுமத்த இயலாது என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments