சேலம் மாவட்டத்தில் நாளை வழக்கம்போல் ஆவின் பால் வினியோகம்

0 6384

சேலம் மாவட்டத்தில் ஆவின் பால் விநியோகம், மக்கள் ஊரடங்கான நாளை வழக்கம்போல் தங்கு தடையின்றி நடைபெறும் என்று சேலம் ஆவின் பொது மேலாளர் விஜய்பாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திக்குறிப்பில், அனைத்து பாலகங்களிலும் விநியோகஸ்தர்கள் மூலமும் ஆவின் பால் பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ள சேலம் ஆவின் பொது மேலாளர் விஜய்பாபு, வதந்திகளை பரப்பும் நபர்கள் மீதும் பால் விநியோகத்தை தடை செய்ய முயல்வோர் மீதும் போலீஸ் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments