ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இலவசமாக முகமூடிகளை அளிக்கும் தொழிலதிபர்

0 369

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பிரபல கோடீஸ்வரர் ஒருவர் மக்களுக்கு இலவசமாக முகமூடிகளை அளித்து சேவை செய்கிறார்.

டெக்னோநிகால் ((Technonicol)) எனும் நிறுவன சொந்தகாரரான இகோர் ரைபாகோவ் (( Igor Rybakov)), தமது பெயரிலேயே அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். மாஸ்கோவில் மருத்துவ முகமூடிகளை வாங்க முடியாமல் சிரமப்படுவோர், அவரது அறக்கட்டளையின் இணையதள பக்கத்தில் பதிவு செய்யும்பட்சத்தில், அவர்களை தேடிச் சென்று தலா 9 முகமூடிகளை அளித்து வருகிறார்.

கொரோனா பரவலை சாதகமாக பயன்படுத்தி சில நிறுவனங்கள் முகமூடிகளை அதிக விலைக்கு விற்கும் நிலையில், இகோரின் இந்த சேவை மாஸ்கோ மக்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments