உத்தரகாண்டில், மேலும் 2 பயிற்சி ஐ.எப்.எஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

0 691

உத்தரகாண்டில், மேலும் 2 பயிற்சி ஐ.எப்.எஸ் அதிகாரிகளுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபராக 26 வயது பயிற்சி ஐ.எப்.எஸ் அதிகாரி ஒருவர் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், ஸ்பெயின், பின்லாந்து ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு சர்வதேச சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய மேலும் 2 பயிற்சி ஐ.எப்.எஸ் அதிகாரிகளுக்கு கொரோனா இருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்திருக்கிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாநிலத்துக்குள் வர தடை விதிப்பது தொடர்பாக இன்று ஆலோனை கூட்டமும் நடைபெறவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments