சீனாவின் ஹூபே மாகாணத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு பிரமாண்ட வரவேற்பு

0 8616

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்தில், பணியாற்றி விட்டு, சொந்த ஊருக்கு திரும்பும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கவுரவிக்கும் விதமாக, பதினெட்டு நகரங்களில், ஐம்பதாயிரம் பிரமாண்ட எல்.ஈ.டி திரைகள் அமைக்கப்பட்டு, வரவேற்கப்பட்டனர்.

முக்கிய கட்டிடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட திரைகளில், மருத்துவர்களின் படங்களுடன், அவர்களுக்கு நன்றி தெரிவித்து, அவர்களை வரவேற்கும் வாசகங்களும் இடம் பெற்றிருந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments