வாகனங்களில் வாடிக்கையாளர்களை ஏற்றாதீர்கள் - Fast Track

0 1255

சந்தேகப்படும் படியான அறிகுறி தெரிந்தால், வாடிக்கையாளர்களை, வாகனங்களில் ஏற்றுவதை தவிர்க்கு மாறு,  ஓட்டுநர்களுக்கு "பாஸ்ட் டிராக்" நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து  கடை பிடிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து, அறிவுரைகளை வழங்கி உள்ள நிர்வாகம், சூழ்நிலையை பொறுத்து, ஓட்டுநர்கள் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

இதன்படி, ஓட்டுநர்கள்,கட்டாயம் முக கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். கிருமி நாசினியை பயன்படுத்துவதுடன் வாடிக்கையாளர் களுக்கும் விநியோகித்து, கைகளை சுத்தமாக பராமரிக்க அறிவுறுத்த வேண்டும் - வாகனங்களில் வாடிக்கை யாளர் கை பட்ட இடங்களை எல்லாம் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத் தப்பட்டு உள்ளது. வாகனங்களை அடிக்கடி, வெயிலில் நிறுத்தி வைக்குமாறும் ஓட்டுநர்களை, "பாஸ்ட் டிராக்" நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments