பொது இடத்தில் தும்மியதாக ஒருவரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்

0 1928

மகராஷ்டிராவில் கொரானா பீதி காரணமாக பொது இடத்தில் தும்மிய ஒருவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதாக கூறப்படும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகராஷ்டிராவில் கொரோனா குறித்த அச்சம் பொதுமக்களிடையே அதிக கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் கோலாப்பூரில் சுகாதாரமற்ற முறையில் தும்மியதாக ஒருவரை பொதுமக்கள் தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments