2 வாரங்களுக்கு மூடப்படுகிறது மலேசிய-சிங்கப்பூர் எல்லை 

0 3480

தெற்காசிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடாக மலேசியா மாறியுள்ள நிலையில், மலேசிய அரசு சிங்கப்பூர் உடனான தன் எல்லையை இரண்டு வாரங்களுக்கு மூடியுள்ளது.

முன்னதாக மலேசியாவில் தொழில் நிமித்தமாக தங்கியுள்ள சிங்கப்பூர் நாட்டினர், எல்லை மூடப்படுவதற்கு முன்பு, நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஜோஹோர்-சிங்கப்பூர் பாலம் வழியாக மலேசியாவை விட்டு வெளியேறினர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments