ஒலிம்பிக் தீபத்தை ஜப்பானிற்கு கொண்டு வர புறப்பட்ட சிறப்பு விமானம்

0 619

கிரீஸ் நாட்டிலிருந்து ஒலிம்பிக் தீபத்தை கொண்டு வருவதற்காக, ஜப்பானிலிருந்து சிறப்பு விமானம் புறப்பட்டது.

ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 24-ம் தேதி ஜப்பானில் தொடங்க உள்ள நிலையில், இதற்காக ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் கடந்த 12-ம் தேதி பாரம்பரிய முறைப்படி ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.

அதை ஜப்பானிற்கு கொண்டு வர டோக்யோவிலிருந்து புறப்பட்ட விமானத்தில்,. கொரோனா அச்சுறுத்தலால் பிரதிநிதிகள் யாரும் இடம்பெறவில்லை. விமான நிலைய ஊழியர்கள் சிலர் மட்டும், விமானத்தை கையசைத்து ஆரவாரப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments