சிம்பன்சி குரங்குகளுக்கு கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரம்..!

0 1891

அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள சிம்பன்சி குரங்குகளுக்கான சரணாலயத்தில் இருக்கும் குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் பாதுகாக்கும் நடவடிக்கையில் அங்கிருக்கும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

காஸ்கேட் மலைபகுதியில் இருக்கும் சரணாலயத்தில் உள்ள 10 சிம்பன்சி குரங்குகளும் அறிவியல் ஆராய்ச்சிக்கு முன்பு பயன்படுத்தப்பட்டு வந்தன.

ஐவரிகோஸ்டில் 2016ம் ஆண்டில் மனிதர்களிடம் இருந்து சிம்பன்சிகளுக்கு வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டதால், கொரோனாவால் சிம்பன்சிகள் பாதிக்கப்படாமல் இருக்க, அதை சுத்தபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கையில் தினமும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments