கவனத்தை ஈர்த்த கேரள போலீசாரின் நடன விழிப்புணர்வு..

0 597

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கேரள போலீசார் நடனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முகக் கவசம் அணிவது, கைகளை கழுவும் முறைகள் போன்றவற்றை குறித்து நடனம் மூலம் கேரள போலீசார் நடித்து காண்பித்துள்ளனர்.

காவல்துறையினரின் இந்த நடன விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனும் அதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments