பாகிஸ்தான்- கொரோனா தாக்கியவர்கள் எண்ணிக்கை பலமடங்கு உயர்வு

0 2578

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கொரோனா பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. அந்நாட்டில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளது.

இதில் சிந்து மாகாணத்தில் மட்டும் 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிந்து அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர், 234 பேருக்கு பரிசோதனை நடத்தியதில் 115 பேருக்கு நோய் பாதிப்பு இல்லை என்று தெரிவித்தார். இதர 193 பேருக்கும் நோய் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments