பிலிப்பைன்ஸில் படித்துவரும் தமிழக மாணவர்கள் மலேசியாவில் சிக்கியுள்ளனர்

0 1782

பிலிப்பைன்ஸில் மருத்துவம் படித்துவரும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இந்திய மாநிலங்களை சார்ந்த மாணவர்கள் மலேசியாவில் சிக்கியுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்பிபிஎஸ் படித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட சுமார் 200 மாணவர்கள், கொரோனா பாதிப்பு காரணமாக தாயகம் திரும்ப திட்டமிட்டு வரும் மலேசியா வழியாக வந்துள்ளனர்.

மலேசியாவில் இறங்கிய பிறகு,  விமானத்தில் அனுமதி மறுக்கப்பட்டு, பயணத் தடை காரணமாக சென்னைக்கோ அல்லது மீண்டும் பிலிப்பைன்சுக்கோ திரும்ப முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மத்திய அரசு உதவியுடன் தங்களை மீட்க வேண் டும் என முதலமைச்சருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments