கொரோனா தடுப்பில் களப்பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

0 1269

கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் அனுபவங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, மருத்துவத் துறையினரைப் பெரிதும் பாராட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், விமான நிலைய ஊழியர்கள் முன்னணியில் நின்று களப்பணியாற்றி வருகின்றனர். பாதிப்புக்குள்ளானவர்களுக்குத் தனிமை வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்தோரைக் கண்காணித்தும் வருகின்றனர்.

இதைப் பாராட்டிப் பாதிக்கப்பட்டோரும் பொதுமக்களும் தெரிவித்துள்ள கருத்துக்களைப் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது களப்பணி ஆற்றுபவர்களுக்கு மன உறுதி அளித்து அவர்களை ஊக்குவிக்கும் செயலாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தேவையில்லாத பயணத்தைத் தவிர்க்கக் கூறியுள்ளது ஓர் அறிவார்ந்த செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Our doctors, nurses, healthcare workers are putting great efforts. They are out there, helping people. We will always cherish their contribution. #IndiaFightsCorona https://t.co/aTJIBF3Akz

— Narendra Modi (@narendramodi) March 16, 2020 ">

It is a united and coordinated response from everyone. This shows the strong spirit of our nation in such situations. #IndiaFightsCorona https://t.co/tNK70HANh1

— Narendra Modi (@narendramodi) March 16, 2020 ">

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments