வலைகளால் பின்னப்பட்டது போன்ற உடல் அமைப்புடன் பச்சை நிற பூச்சி

0 8955

விசித்திரமான தோற்றம் கொண்ட பூச்சி ஒன்றின் வீடியோ வைரலாகியுள்ள நிலையில், அது என்ன உயிரினம் என்று சமூகவலைதள வாசிகளை சிந்திக்க வைத்துள்ளது.

வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் என்பவர் பதிவிட்டுள்ள வீடியோ, வலைகளால் பின்னப்பட்டது போன்ற உடல் அமைப்புடன் பச்சை நிற பூச்சி ஒன்று மரத்தின் மீது ஏறுவதை காட்டுகிறது.

இது போன்ற பூச்சியினத்தை இதுவரை பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று பர்வீன் கஸ்வான் பதிவிட்ட ட்வீட்டை, ஆச்சரியத்துடன் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

 

#Nature has filled every detail with precisel. Details which many a times we don't observe. Video by Maria Chacon. Believe me you have never seen such creature till now. #AmazingNature pic.twitter.com/jy0h9za8o0

— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) March 16, 2020 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments