கொரோனா பீதியையும் கடந்து கூடிய மக்கள் கூட்டம்

0 1512

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பீதியையும் கடந்து நடைபெற்ற மாரத்தான் போட்டியினை சாலையில் இருமருங்கிலும் மக்கள் கூடி நின்று கண்டுகளித்தனர்.

இங்கிலாந்தின் மேற்கு பகுதியில் பாத் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் வழக்கத்தை விட பாதி அளவிலான நபர்கள் தான் பங்கேற்றதாக போட்டி அமைப்பாளர் தெரிவித்தார்.

மேலும் மாரத்தான் போட்டியை நடத்த வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments