கொரானா விழிப்புணர்வு கானா பாடல்

0 2543

சென்னை புளியந்தோப்பில், காவல்துறை சார்பில், கொரானா விழிப்புணர்வு கானா பாடல் வெளியிடப்பட்டது.

கொரானா வைரஸ் அச்சுறுத்தல் நிலவிவரும் நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இயங்கிவருகிறது.

இந்நிலையில், புளியந்தோப்பில், காவல்துறையினர் சார்பில் கொரானா விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. தனியார் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. கொரானா விழிப்புணர்வு கானா பாடல்களும் வெளியிடப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments