கொரோனா பரிசோதனைக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

0 2504

அமெரிக்காவின் கொலராடோ((Colorado)) மாநிலத்தில் கொரானா பரிசோதனை மேற்கொள்ள வந்த பொதுமக்களின் கார்கள் பல மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நிற்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கொரானா வைரசுக்கு எதிராக போராடும்பொருட்டு ஒவ்வொரு மாநிலமும் அவசர மையங்களை அமைக்க வேண்டும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

அந்த வகையில் டென்வரில் அமைக்கப்பட்ட மையத்தில் கொரானா தொற்று குறித்து பரிசோதிக்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் தங்கள் கார்களில் காத்திருப்பதை ட்ரோன் கேமரா பதிவு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments