நடிகர் விஜய்யின் ”வாத்தி கமிங்” வைரல் வீடியோ

0 2759

நடிகர் விஜய்யின் மாஸ்டர் பட பாடலுக்கு, அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் நடனமாடும் வீடியோ, இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள, "வாத்தி கமிங்” என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோ அண்மையில் வெளியானது.

அதிலுள்ள நடன அசைவுகளை பின்பற்றி நடனமாடி, “வாத்தி கமிங் சேலஞ்ச்” என்ற பெயரில், பலரும் வீடியோ வெளியிட்டுவருகின்றனர்.

Indha #VaathiStepu therikudhuuuu pa ??? pic.twitter.com/wkso4nC3BG

— Anirudh Ravichander (@anirudhofficial) March 15, 2020 ">

அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் பலர், ஒன்றிணைந்து இப்பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments