இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா நிறுத்தம்

0 1307

இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா நாளை முதல் நிறுத்தம் செய்யப்படுவதாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. 

அமெரிக்காவில் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக பல்வேறு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இதையடுத்து இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்குவது நாளை முதல் நிறுத்தப்பட உள்ளது.

கொரானா வைரஸ் அச்சம் காரணமாக விசா வழங்கும் நடைமுறைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் அறிவித்துள்ளன.அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் 46 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments