பயணிகள் சொந்த போர்வைகளைக் கொண்டு வரும்படி ரயில்வே அறிவுறுத்தல்

0 9555

பயணிகள் தங்கள் சொந்த போர்வைகளை கொண்டு வருமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஏசி வகுப்புகளில் போர்வை, கம்பளி, தலையணை போன்றவை பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன.

கொரானா தொற்று நோய் பரவி வருவதன் காரணமாக உடனடியாக ரயில் பெட்டிகளில் இருந்து போர்வைகள் முதலியவற்றை அடுத்த உத்தரவு வரும்வரை நீக்குமாறு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பயணிகள் நன்கு சுத்தம் செய்யப்பட்ட சொந்த போர்வைகளைக் கொண்டு வருமாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவசரத்திற்கு மட்டும் சில போர்வைகளை வைத்திருக்கும்படியும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments