நாகப்பட்டினத்தில் ஒருவருக்கு கொரானோ அறிகுறி

0 11995

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரானோ தொற்றுநோய் அறிகுறி கண்டறியப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நாகை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த நிலையில் அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் தாக்கம் இருந்ததால் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்ததாக கூறப்படும் நிலையில், மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments