தமிழகத்தில் எழுச்சி ஏற்படும் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன் - ரஜினிகாந்த்

0 2853

தமிழக மக்களிடம் அரசியல் எழுச்சி ஏற்படுமென எதிர்பார்த்து காத்திருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை - போயஸ் தோட்ட இல்ல வீட்டில் இருந்து வெளியே சென்ற ரஜினிகாந்த்திடம், அடுத்தது என்ன என்று மக்கள்
காத்திருப்பதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், தமிழகத்தில் எழுச்சி ஏற்படும் என எதிர்பார்த்து தாம் காத்திருப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments