திடீரென பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையால் டெல்லிவாசிகள் மகிழ்ச்சி

0 3271

டெல்லியில் திடீரென பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை தலைநகர்வாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

டெல்லியில் ஆலங்கட்டி மழை என்ற பதிவுடன், பலரும் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பகிர்ந்துள்ளனர்.டெல்லியில் வானம் மேகமூட்டத்துடன் மாலையில் மழை பெய்யக்கூடும் எனி வானிலை முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்தாலும், திடீரென பெய்த கனமழை டெல்லிவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஆலங்கட்டிசாலைகளில் ஆங்காங்கே மழை நீர்தேங்கியது. டெல்லி எய்ம்ஸ் அருகே வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments