கொரானா தொடர்பான சந்தேகங்களா ? இணையத்தில் உள்ளது Coronavirus: No-Panic Helpguide கையேடு

0 1850

அனைவரையும் கொரானா அச்சம் பிடித்தாட்டும் நிலையில், அதுதொடர்பான எல்லா கேள்விகளுக்கும் எளிமையாக பதிலளிக்கும் கையேடு ஒன்று ஆங்கிலத்தில் மின்-நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

கொரானா தொற்றினாலே ஒருவர் உயிரிழந்து விடுவாரா? பூண்டு சாப்பிடுவது கொரானா வராமல் தடுக்குமா? கோழிக்கறி, முட்டை வழியாக கொரானா பரவுமா? கோடை காலம் கொரானா பரவுவதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுமா என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு எளிமையான ஆங்கிலத்தில் இந்த நூல் பதிலளிக்கிறது. இந்த நூலை t.co>oaqpuJzoqP என கூகுள் சர்ச் எஞ்சினில் டைப் செய்து,Coronavirus: No-Panic Helpguide கையேட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

இணையதளத்தில் பெற கிளிக் செய்யவும் : https://docs.google.com/viewerng/viewer?url=https://marketing-compaigns.s3.ap-south-1.amazonaws.com/emailer/Coronavirus+No-panic+helpguide+by+1mg.pdf

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments