ரஜினி குறித்து பேச பணம் கேட்ட சரத்குமார்

0 3131

நடிகர் ரஜினிகாந்த் குறித்து தான் கருத்து தெரிவிக்கவேண்டுமென்றால் ஊடகங்கள் தன்னுடைய வங்கிக்கணக்கில் 5 லட்ச ரூபாய் பணம் போடவேண்டும் என நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

ராமநாதபுரத்தில் பேசிய அவரிடம் நடிகர் ரஜினிகாந்த் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ரஜினி குறித்து கருத்து தெரிவிக்க வேண்டுமென்றால், முதலில் தனது வங்கிக்கணக்கில் 5 லட்ச ரூபாய் பணம் போடவேண்டும் என்றார்.

ரஜினி குறித்து விலாவாரியாக பேசவேண்டும் என்றால் அதற்கு தனி தொகை பேசிக்கொள்ளலாம் எனவும் சரத்குமார் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments