கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் கடற்படை தீவிரம்

0 1184

கொரானா தொற்று ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் தேவையான  தடுப்பு நடவடிக்கைகளை  எடுத்துள்ளதாக இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதன் ஒரு கட்டமாக, மும்பை அஸ்வினி கடற்படை மருத்துவமனையில் கொரானா பாதித்தவர்களுக்கான தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள அனைத்து கடற்படை மருத்துவமனைகளிலும்  காய்ச்சலுக்கான தனி மருத்துவப் பிரிவுகள் துவக்கப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சர்வதேச கடற்பரப்பில் சஞ்சரிக்கும் நமது போர்க்கப்பல்களுக்கு கொரானா குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments