"மது அருந்தி வாகனம் ஓட்டுவோரை கண்டுபிடிக்க ஊதச் சொல்வதற்கு பதில் மாற்று யோசனை

0 1213

கொரோனா பரவலை அடுத்து, மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டிச் செல்பவர்களை கண்டுபிடிக்க, ஊதச்செய்து சோதிப்பதற்குப் பதிலாக மாற்று வழிகள் ஆலோசிக்கப்பட்டு வருவதாக மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ப்ரீத்திங் அனலைசர் சாதனத்தில் ஊதச் செய்து சோதிப்பதன் மூலமும் கொரானா தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments