கொரானா அச்சுறுத்தலால் ஹாலிவுட் திரைப்படங்களின் வெளியீடு ஒத்திவைப்பு

0 822

கொரானா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கார் பந்தயம், கடத்தல் ஆகியவற்றை கதைகளமாக கொண்ட பாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் படத்தின் 9ம் பாகம், மே மாதம் 22ம் தேதி வெளியாக இருந்தது. இந் நிலையில் அந்த படத்தின் வெளியீடு 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மூலன் (Mulan) திரைப்படம், நியூ மியூட்டன்ஸ் ஆகிய படங்கள் வெளியீடும் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ கொய்ட் பிலேஸ் படத்தின் 2ம் பாகம் (A Quiet Place Part II) தி லவ் பேர்ட்ஸ் (The Lovebirds) படத்தின் வெளியீடும் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments