சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் வீரர்களுக்கு இறுதிகட்ட பரிசோதனை

0 406

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் வீரர்களுக்கான இறுதிகட்ட பரிசோதனைகள் ரஷ்யாவில் நடைபெற்றது.

ஏப்ரல் 9 ஆம் தேதி கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் ஏவுதளத்தில் இருந்து புறப்படும் ராக்கெட் மூலம் விண்வெளி வீரர்கள் இவானிஷின், வாக்னர், காசிடி, ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்கின்றனர்.

அவர்களுக்கு மாஸ்கோ அருகே உள்ள ஸ்டார் சிட்டியில் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது, கொரானா தொற்று காரணமாக ஸ்டார் சிட்டியை விட்டு வெளியே செல்லாமல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விண்வெளி வீரர் இவானிஷின் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments