ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்

0 450

மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.எஸ்.சி., என்.ஐ.டி. ஆகிய கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. அந்த வகையில் வரும் கல்வியாண்டுக்கான ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கிய நிலையில், இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments