ஒரே நாளில் 400 ரூபாய் குறைந்த தங்கம் விலை

0 2594

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று 400 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று 4 ஆயிரத்து 214 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று 50 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 164 ரூபாயாக உள்ளது.

நேற்று 33 ஆயிரத்து 712 ரூபாயாக இருந்த சவரன் தங்கம் விலை இன்று 400 ரூபாய் சரிந்து 33 ஆயிரத்து 312 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி நேற்று 50 ஆயிரத்து 300 ரூபாயாக இருந்த நிலையில், அதன் விலை இன்று 800 ரூபாய் குறைந்து 49 ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments